வேலைவாய்ப்பு

மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்தில் டாடா மெமோரியல் மையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

டாடா மெமோரியல் மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Tata Memorial Centre (TMC)
டாடா நினைவு மையம்

மொத்த காலியிடங்கள்: 05

வேலை செய்யும் இடம்: Muzaffarpur

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Medical Officer, Nurse, Pharmacist

கல்வித்தகுதி: B.Sc, MBBS, B.Pharm, GNM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 முதல் 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.18,000 – ரூ.1,00,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://tmc.gov.in/index.php/en/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

நேரடி நேர்காணல் முகவரி – HOMI BHABHA CANCER HOSPITAL AND RESEARCH CENTRE SHRI KRISHNA MEDICAL COLLEGE AND HOSPITAL CAMPUS, UMANAGAR, MUZAFFARPUR (BIHAR)- 842004.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 08.04.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version