வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Tamilnad Mercantile Bank Ltd (TMB)

காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: GM, DGM, Chief Risk Officer and others

கல்வித் தகுதி: Graduate, Post Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.tmbnet.in/tmb_careers/newregisterbase.do?id=MDR&post=MDR20222301 என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

• [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/05/ADV_CRO20222301.pdf”]

• [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/05/ADV_DPO20222301.pdf”]

• [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/05/ADV_MDR20222301.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.05.2022.

 

Trending

Exit mobile version