வேலைவாய்ப்பு

ரூ.3,00,000/- ஊதியத்தில் TCIL ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

TCIL ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TCIL

மொத்த காலியிடங்கள்: 09

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Head Constable

கல்வித்தகுதி: B.E. / B.Tech / M.Tech / MCA / B.Sc தேர்ச்சி பெற்றவர்கள், Pay Matrix Level 14 வரையிலான ஊதியம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது: 50 முதல் 61 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.1,00,000/- முதல் ரூ.3,00,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: Contract, Deputation அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 19.04.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version