வேலைவாய்ப்பு
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி
மொத்த காலியிடங்கள்: பல்வேறு
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: General Manager
கல்வித்தகுதி: Graduate / Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறைந்தபட்ச வயதானது 50 என்றும் அதிகபட்ச வயதானது 62 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: Tamilnad Mercantile Bank-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: Contract அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள்
விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.07.2024.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.