வேலைவாய்ப்பு

இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 210

Published

on

இந்திய உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய உச்ச நீதிமன்றம் (supreme-court-of-india)

மொத்த காலியிடங்கள்: 210

வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: ஜூனியர் கோர்ட் அசிஸ்டென்ட் (Junior Court Assistant)

கல்வித்தகுதி: இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்ச வேகம் 35 w.p.m. கணினியில் ஆங்கிலத்தில் தட்டச்சு,
கணினி இயக்க அறிவு

வயது: 18 முதல் 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ. 35,400/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: பொது/ஓபிசி பிரிவினருக்கு ரூ.500/-,
SC/ ST/ PH/ முன்னாள் படைவீரர்கள்/ சுதந்திரப் போராட்ட வீரர் வேட்பாளர்கள்: ரூ. 250/-

தேர்வுச் செயல் முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://main.sci.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Dr.Alby John Varghese IAS, District Magistrate and District Collector, Tiruvallur-602001.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.06.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

seithichurul

Trending

Exit mobile version