வேலைவாய்ப்பு

செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு!

Published

on

செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: sebi

மொத்த காலியிடங்கள்: 25

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Officer Grade A

கல்வித்தகுதி: இளங்கலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பக் கட்டணம்: Unreserved/OBC/EWSs பிரிவினருக்கு ரூ.1000/-, SC/ ST/ PwBD பிரிவினருக்கு ரூ.100/-

தேர்வுச் செயல் முறை: Phase I On-Line Examination, Phase II On-Line Examination, Interivew மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://ibpsonline.ibps.in/sebijun23/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 09.07.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

seithichurul

Trending

Exit mobile version