வேலைவாய்ப்பு

ரூ.61 லட்சம் சம்பளத்தில் SBI வங்கியில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 1040

Published

on

SBI வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: SBI

மொத்த காலியிடங்கள்: 1040

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை:Central Research Team, Project Development Manager, Relationship Manager மற்றும் பல்வேறு

கல்வித்தகுதி: MBA / PGDM / PGDBM / CA / CFA / Graduate / Post-Graduate என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 25 முதல் 50 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.26.50 லட்சம் முதல் ரூ.61 லட்சம் வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: General/ OBC/ EWS – ரூ.750/-, SC/ ST/ PWD – விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள்
விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 08.08.2024.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version