வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு SBI வங்கியில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 150

Published

on

SBI வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: SBI

மொத்த காலியிடங்கள்: 150

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Trade Finance Officer

கல்வித்தகுதி: Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 23 முதல் 32 இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.48,170/- முதல் ரூ.69,810/- வரை ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: SC/ ST/ OBC/ PwBD தவிர மற்றவர்களுக்கு ரூ.750/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வுச் செயல் முறை: Online Examination, Practice Test & AFSB interview

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விரும்பமும் இருந்த விண்ணப்பியுங்கள்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.06.2024.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Poovizhi

Trending

Exit mobile version