வேலைவாய்ப்பு
SBI ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு!
SBI ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: SBI
மொத்த காலியிடங்கள்: 194
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: FLC Counsellors & FLC Directors
கல்வித்தகுதி: ஓய்வு பெற்ற அதிகாரி ஸ்மார்ட் கைப்பேசி வைத்திருக்க வேண்டும் மற்றும் கணினி பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
வயது: 60 முதல் 63 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.35,000/- முதல் ரூ.60,000/- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வுச் செயல் முறை: shortlisting, Intervie மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://recruitment.bank.sbi/crpd-rs-2023-24-11/apply என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
இணைய முகவரி – https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers
மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 06.07.2023.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.