வேலைவாய்ப்பு

ரூ.2,65,000/- ஊதியத்தில் SAI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! டிப்ளமோ தேர்ச்சி போதும்!

Published

on

SAI நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

sai

நிறுவனம்: SAI

மொத்த காலியிடங்கள்: 58

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Catering Manager, Young Professional, Manager, Senior Lead etc

கல்வித்தகுதி: Graduate / Masters’ Degree / Diploma என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க இருக்க வேண்டும் .

வயது: 32, 45 மற்றும் 55 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.30,000/- முதல் ரூ.2,65,000/- ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு:

அறிவிக்கைகள்1

அறிவிக்கைகள்2

அறிவிக்கைகள்3

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.06.2023, 04.07.2023, 05.07.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

seithichurul

Trending

Exit mobile version