Connect with us

வேலைவாய்ப்பு

ரூ.2,80,000/- ஊதியத்தில் RITES நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

RITES நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: RITES

மொத்த காலியிடங்கள்: 28

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Group General Manager, Assistant Manager, Deputy General Manager

கல்வித்தகுதி: B.Sc, BCA, BE/B.Tech, CA/CMA, M.Sc, MBA, MCA, ME/M.Tech, PG Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: அதிகபட்ச வயதானது 32, 41 மற்றும் 53 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாத சம்பளம்: ரூ.40,000/- முதல் ரூ.2,80,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும்,விரும்பமும் உள்ளவர்கள் விண்ணப்பியுங்கள்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.06.2024.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

வேலைவாய்ப்பு23 மணி நேரங்கள் ago

10ம் வகுப்பு, +2 படித்தவர்களுக்கு எல்லை பாதுகாப்பு படையில் (BSF) 1526 காலிப்பணியிடங்கள்!

ஆரோக்கியம்23 மணி நேரங்கள் ago

நழுவழுப்பில்லாமல் வெண்டைக்காய் சமைக்க 7 டிப்ஸ்!

வேலைவாய்ப்பு23 மணி நேரங்கள் ago

17,000க்கும் மேற்பட்ட மத்திய அரசு பணியிடங்கள் அறிவிப்பு! பட்டதாரிகளுக்கு பொற்கால வாய்ப்பு!

அழகு குறிப்பு23 மணி நேரங்கள் ago

முடி வளர்ச்சிக்கு பாட்டி வைத்தியம்: கறிவேப்பிலை மற்றும் வெந்தயத்தின் அற்புதக் குறிப்பு

ஆரோக்கியம்24 மணி நேரங்கள் ago

உணவுகளில் யூரிக் அமிலம் அதிகம் இருக்கிறதா? கவலை வேண்டாம்… தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

RRB 2024: ஊரக வங்கிகளில் 9995 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நெருங்குகிறது!

சினிமா1 நாள் ago

“அந்தாதுன்” படம்: ரூ. 32 கோடியில் உருவான ரூ. 440 கோடி சூப்பர் ஹிட்!

பர்சனல் பைனான்ஸ்1 நாள் ago

சூப்பர் செய்தி! 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு இனி இலவச மருத்துவம்! குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அறிவிப்பு!

ஆரோக்கியம்1 நாள் ago

‘டீ’ (தேநீர்) உடன் சேர்த்து சாப்பிடக் கூடாத 6 உணவுகள்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

இனிமேல் ஒதுக்க வேண்டாம்! கறிவேப்பிலையின் அற்புத மருத்துவ குணங்கள்

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை (24/06/2024)!

விமர்சனம்6 நாட்கள் ago

தளபதி விஜய், பவதாரனி, யுவன் குரலில் வெளியான தி கோட் படத்தின் “சின்ன சின்ன கண்கள்” பாடல் விமர்சனம்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

ரூ.60,000/- ஊதியத்தில் 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு!

கிரிக்கெட்6 நாட்கள் ago

50 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி – T20 உலகக் கோப்பையில் குரூப் 1 இல் முதலிடம்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.36,800/- ஊதியத்தில் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

காலை உணவை தவிர்த்தால் உடல் பாதிப்பு: புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்கள் வருவதற்கான ஆபத்து அதிகரிப்பு!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

தமிழக மருத்துவ துறையில் வேலைவாய்ப்பு!மொத்த காலியிடங்கள் 2553

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 23, 2024)

பர்சனல் பைனான்ஸ்4 நாட்கள் ago

நீங்கள் வாங்கும் சம்பளத்திற்கு எவ்வளவு வருமான வரி கட்ட வேண்டும் தெரியுமா?