வேலைவாய்ப்பு

ரூ.2,00,000/- ஊதியத்தில் RITES ரயில் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

RITES ரயில் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: RITES

மொத்த காலியிடங்கள்: 21

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Team Leader, Project Engineer, QA/QC Engineers, Safety Engineer, Resident Engineer மற்றும் Quality Engineer

கல்வித்தகுதி: Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 40 முதல் 50 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.70,000/- – ரூ.2,00,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மற்றும் அனுபவ அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.rites.com/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 02.08.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

seithichurul

Trending

Exit mobile version