வேலைவாய்ப்பு
ரூ.2,00,000/- ஊதியத்தில் RITES நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
RITES நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: RITES
மொத்த காலியிடங்கள்: 16
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Manager, Graduate Engineer Trainee, Engineer, Junior Manager, DGM
கல்வித்தகுதி: Bachelor’s Degree in Engineering / MBA / PGDBA / PGDM / PGDHRM / Master’s Degree in Geo-technical engineering/ Rock Engineering என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி இருக்க வேண்டும்.
வயது: 21 முதல் 50 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.60,000 முதல் ரூ.2,00,000/- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: General/OBC பிரிவினருக்கு ரூ.600/- + TAX,
EWS/ SC/ST/ PWD பிரிவினருக்கு ரூ.300/- + TAX
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு, நேர்காணல் மற்றும் GATE மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 18.04.2023.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.