வேலைவாய்ப்பு

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய ரிசர்வ் வங்கி

மொத்த காலியிடங்கள்:05

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: ஓட்டுநர்

கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு (எஸ்.எஸ்.சி./மெட்ரிகுலேஷன்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 28 முதல் 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.17,270/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: Online Test மற்றும் Skill / Driving Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: https://ibpsonline.ibps.in/rbidaug22/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 16.04.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

seithichurul

Trending

Exit mobile version