வேலைவாய்ப்பு

அரசாங்க வேலை வேண்டுமா?உடனே விண்ணப்பியுங்கள்!

Published

on

Press Council of India காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Press Council of India

மொத்த காலியிடங்கள்: 03

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Assistant Section Officer (Group B Non-Gazetted)

கல்வித்தகுதி: Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.கணினியை உபயோகிக்கும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

வயது: 20 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.9300 – 34800 + GP Rs.4200/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது விண்ணப்பத்தாரர்கள் – ரூ.100/-, ST/ SC/ Women விண்ணப்பத்தாரர்கள் – கட்டணம் கிடையாது.

தேர்வுச் செயல் முறை: Written Exam(Tire – I),Descriptive Type (Tire – II).

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விரும்பமும் இருந்த விண்ணப்பியுங்கள்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.07.2024.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Poovizhi

Trending

Exit mobile version