வேலைவாய்ப்பு

ரூ.1,60,000/- ஊதியத்தில் PGCIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

PGCIL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL)

மொத்த காலியிடங்கள்: 03

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Officer Trainee (Company Secretary)

கல்வித்தகுதி: இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்பெனி செக்ரட்டரீஸ் ஆஃப் இந்தியாவின் இணை உறுப்பினராக இருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 28 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.50,000 முதல் ரூ.160,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: SC, ST, PwBD, ESM, பெண்கள் தவிர மற்றவர்களுக்கு ரூ.10/-.

தேர்வுச் செயல் முறை: Written Test (CBT), Group Discussion, Personal Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: https://careers.powergrid.in/officer-trainee-cs-rectt-2023/t/default.aspx என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 04.05.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

seithichurul

Trending

Exit mobile version