வேலைவாய்ப்பு
ரூ.1,80,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!
![ONGC - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2023/04/ONGC.jpg)
ONGC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: ONGC
மொத்த காலியிடங்கள்: 02
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Contract Medical Officer – Field Duty (FDMO)
கல்வித்தகுதி: Bachelor of Medicine and Bachelor of Surgery (MBBS) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.1,05,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும்,விரும்பமும் உள்ளவர்கள் விண்ணப்பியுங்கள்.
மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.06.2024.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.