வேலைவாய்ப்பு
ரூ.80,000/- ஊதியத்தில் ஆயில் இந்தியாவில் வேலைவாய்ப்பு!
ஆயில் இந்தியாவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: ஆயில் இந்தியா
மொத்த காலியிடங்கள்: 03
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Chemist, Drilling Engineer
கல்வித்தகுதி: BE / B.Tech / M.Sc தேர்ச்சி பெற்றவர்கள் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 24 முதல் 50 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.80,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 19.07.2023.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.