வேலைவாய்ப்பு

ரூ.1,12,400/- ஊதியத்தில் தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NWDA

மொத்த காலியிடங்கள்: 40

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Junior Engineer (Civil), Jr. Accounts Officer (JAO), Draftsman Grade-III, Upper Division Clerk (UDC), Stenographer Grade-II, Lower Division Clerk (LDC)

கல்வித்தகுதி: Diploma, Degree, ITI in Draftsmanship, 12th Pass + Steno, Typing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 27 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.19,900/- முதல் ரூ.1,12,400/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: Gen/ OBC/ EWS – Rs. 890/-, SC/ ST/ PwD – Rs. 500/- + GST+ Bank Charges

தேர்வுச் செயல் முறை: Written Test, Skill Test, Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 17.04.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version