வேலைவாய்ப்பு

வாழைக்கான தேசிய ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

வாழைக்கான தேசிய ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: வாழைக்கான தேசிய ஆராய்ச்சி மையம்

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Young Professional-I

கல்வித்தகுதி: B.Sc / M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 21 என்றும் அதிகபட்ச வயதானது 45 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாத சம்பளம்: ரூ.30,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

மின்னஞ்சல் முகவரி – nrcbrecruitment@gmail.com

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள்
விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.08.2024.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

author avatar
Poovizhi

Trending

Exit mobile version