வேலைவாய்ப்பு

ரூ.50,000/- ஊதியத்தில் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

#image_title

நிறுவனம்: National Institute of Technology Tiruchirappalli

மொத்த காலியிடங்கள்: 304

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Temporary Faculty

கல்வித்தகுதி: PhD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.50,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும்,விரும்பமும் உள்ளவர்கள் விண்ணப்பியுங்கள்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.06.2024.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version