வேலைவாய்ப்பு

NIRRCH நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

NIRRCH நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: National Institute for Research in Reproductive and Child Health (NIRRCH) இனப்பெருக்கம் மற்றும் குழந்தை ஆரோக்கியத்திற்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம்

மொத்த காலியிடங்கள்: 06

வேலை செய்யும் இடம்: Mumbai

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Field Assistant, X-Ray Technician, Health Assistant

கல்வித்தகுதி: 10th, Diploma, B.Sc, DMLT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 28 முதல் 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.17,000 – ரூ.18,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://nirrh.res.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Community Health Centre, Khanvel Road, Rakholi, Dadra and Nagar Haveli and Daman and Diu-396 240.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 19.04.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

seithichurul

Trending

Exit mobile version