வேலைவாய்ப்பு

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

NIRDPR

நிறுவனம்: தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனம் (NIRDPR – National Institute of Rural Development and Panchayati Raj)

மொத்த காலியிடங்கள்: 06

வேலை செய்யும் இடம்: Hyderabad

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project Assistant, Assistant Accounts Officer

கல்வித்தகுதி: B.E, B.Tech, B.Sc, MBA, BCA, B.Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.30,000/- முதல் ரூ.50,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: General/ OBC/ EWS பிரிவினருக்கு ரூ.300/-
SC/ ST/ PWD பிரிவினருக்கு கட்டணம் இல்லை

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://nirdpr.org.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.04.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version