வேலைவாய்ப்பு

ரூ.1,70,000/- ஊதியத்தில் தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

NIA

நிறுவனம்: NIA

மொத்த காலியிடங்கள்: 30

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Radiologist, Bio-Chemist, Clinical Registrar(Kayachikitsa), Junior Secretariat Assistant & others

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மேலும் பல்கலைக்கழகத்தில் M.D. in Radiology / M.D.(Ayurveda)/ Bio-Chemistry பாடப்பிரிவில் B.Sc Nursing பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 25 முதல் 56 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.18,000/- முதல் ரூ.1,77,500/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: Screening Tests /Descriptive Tests / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.07.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

seithichurul

Trending

Exit mobile version