வேலைவாய்ப்பு

தேசிய சுகாதார மையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தேசிய சுகாதார மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: National Health Systems Resource Centre (NHSRC)
தேசிய சுகாதார அமைப்புகள் வள மையம்

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: New Delhi

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Advisor

கல்வித்தகுதி: MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 26 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.2,20,000 –ரூ.2,60,000 /- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: General/OBC/Ex-serviceman/Women பிரிவினருக்கு ரூ.885/-,SC/ST/EWS/PH பிரிவினருக்கு ரூ.531/-

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://nhsrcindia.org/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 18.04.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version