வேலைவாய்ப்பு

ரூ.140000/- ஊதியத்தில் NFL தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

NFL தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NFL

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Officer (Company Secretariat)

கல்வித்தகுதி: இன்ஸ்டிடியூட் ஆஃப் தி கம்பெனி செக்ரட்டரீஸ் ஆஃப் இந்தியா (ICSI) இன் இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் ICSI இன் உறுப்பினராக இருக்க வேண்டும். சட்டத்தில் பட்டதாரி பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வயது: 18 முதல் 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.40000-140000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: https://careers.nfl.co.in/advinfo.php?advertisement=c4ca4238a0b923820dcc509a6f75849b என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03.08.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

seithichurul

Trending

Exit mobile version