வேலைவாய்ப்பு

ரூ.1,13,540/- ஊதியத்தில் அரசு மின்துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

அரசு மின்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: neepco

மொத்த காலியிடங்கள்: 09

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Executive

கல்வித்தகுதி: MBBS with Post graduate Degree / Diploma / Engineering Degree / Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 32,35 மற்றும் 38 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: 82,320/- முதல் 1,13,540/- வரை இருககலாம்.

விண்ணப்பக் கட்டணம்: General, OBC, Womens, Ex-Servicemen பிரிவினருக்கு ரூ.885/-, SC / ST, EWS / PH – பிரிவினருக்கு ரூ.531/-

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 24.04.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

seithichurul

Trending

Exit mobile version