வேலைவாய்ப்பு
ரூ.64,360/- சம்பளத்தில் MDL-ல் வேலைவாய்ப்பு!
MDL-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Mazagon Dock ShipBuilders Limited (MDL)
மொத்த காலியிடங்கள்: 10
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Instructor
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு / MBA or BBA/ Graduate / Diploma, National Apprenticeship Certificate (NAC) தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 38 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.17000 – 64360/- ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வுச் செயல் முறை: Merit List அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 11.07.2023.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.