வேலைவாய்ப்பு

ரூ.90,000/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 40+

Published

on

JIPMER ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: JIPMER

மொத்த காலியிடங்கள்: 46

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Senior Resident

கல்வித்தகுதி: MD / MS / DNB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாத சம்பளம்: ரூ.90,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: General(UR)/ EWS, OBC – ரூ.500/-, SC/ST – ரூ.250/-.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் (04.11.2024, 5.11.2024) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.10.2024.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Poovizhi

Trending

Exit mobile version