வேலைவாய்ப்பு

ரூ.2 லட்சத்திற்கு மேல் சம்பளத்தில் இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: India Tourism Development Corporation (ITDC)
இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம்

மொத்த காலியிடங்கள்: 04

வேலை செய்யும் இடம்: Delhi – New Delhi

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Assistant Manager

கல்வித்தகுதி: Degree ,BE/ B.Tech, Graduation, Masters Degree, MCA, Post Graduation, Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.40,000 முதல் ரூ.2,20,000 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500/-

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செயப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://itdc.co.in/careers/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 1.05.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version