வேலைவாய்ப்பு

ISRO இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு! ஒரு வருகைக்கு ரூ.3,000/-சம்பளம்

Published

on

ISRO இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ISRO VSSC

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Authorised Medical Officer, Consultant Ophthalmologist

கல்வித்தகுதி: MBBS / MS / DNB / PG Diploma in Ophthalmology என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 60 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.3000/- முதல் ரூ.30,000/- (ஒரு வருகை) வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – chsshelp@vssc.gov.in

மேலும் முழு விவரங்களுக்கு:

அறிவிக்கைகள்1

அறிவிக்கைகள்2

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.07.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

seithichurul

Trending

Exit mobile version