வேலைவாய்ப்பு

ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Indian Railway Catering and Tourism Corporation (IRCTC)
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம்

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: Bilaspur, Secunderabad

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Consultant (Tourism)

கல்வித்தகுதி: IRCTC அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி

வயது: 64 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.25500 முதல் ரூ.81100/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.irctc.co.in/nget/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

நேர்காணல் முகவரி – The Group General Manager (I/C), Indian Railway Catering and Tourism Corporation Ltd, Zonal Office – SCZ, 1st Floor, Oxford Plaza, S.D. Road, Secunderabad – 500003.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 17.04.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version