வேலைவாய்ப்பு

ஆண்டுக்கு ரூ.25 லட்சம் ஊதியத்தில் IPPB வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

IPPB வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB)

மொத்த காலியிடங்கள்: 43

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Executive

கல்வித்தகுதி: கணினி அறிவியல்/தகவல் தொழில்நுட்பத்தில் B.E/B.Tech/ MCA. முடித்திருக்க வேண்டும்.

வயது: 24 முதல் 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.1000000-2500000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: மற்ற அனைத்து பிரிவினருக்கு ரூ.750/-, SC/ST/PWD பிரிவினருக்கு ரூ.150/-

தேர்வுச் செயல் முறை: Assessment, Group Discussion, Online Test & Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: ippbonline.com என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.07.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

seithichurul

Trending

Exit mobile version