வேலைவாய்ப்பு

ரூ. 4, 36,271/- சம்பளத்தில் ippb-யில் வேலைவாய்ப்பு!

Published

on

ippb-யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ippb

மொத்த காலியிடங்கள்: 9

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை:Senior Manager, AGM, DGM, General Manager

கல்வித்தகுதி: CA, B.E / B. Tech / MCA / Post graduate / MSc என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 55 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ. 1, 77,146/- முதல் ரூ. 4, 36,271/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: Group Discussion or Online Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மின்னஞ்சல் முகவரி – http://www.ippbonline.com

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 09.08.2024.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

author avatar
Poovizhi

Trending

Exit mobile version