வேலைவாய்ப்பு

இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 12828

Published

on

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய அஞ்சல் துறை

மொத்த காலியிடங்கள்: 12828, அதில் தமிழகத்தில் மட்டும் 18 காலி பணியிடங்கள் உள்ளது.

வேலை செய்யும் இடம்: நாடு முழுவதும்

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Gramin Dak Sevaks (GDS)

கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.10,000/- முதல் ரூ.29,380/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: அனைத்து பிரிவினருக்கு ரூ.100/-, பெண்/SC/ST/PWD பிரிவினருக்கு கட்டணம் இல்லை

தேர்வுச் செயல் முறை: Merit list, Certificate Verification தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 11.06.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

seithichurul

Trending

Exit mobile version