வேலைவாய்ப்பு

இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 100+

Published

on

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: indian bank

மொத்த காலியிடங்கள்: 102

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Specialist Cadre Officers

கல்வித்தகுதி: CA / MBA /Post Graduate/ Gradation/ Engineering Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 23 முதல் 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: இந்தியன் வங்கியின் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: SC/ST/PWBD – ரூ.175/-, மற்றவர்கள் – ரூ.1000/-.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 14.07.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version