வேலைவாய்ப்பு

இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய விமானப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Indian Air Force

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Agniveervayu

கல்வித்தகுதி: 12ம் வகுப்பு, Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 03 July 2004 முதல் 03 January 2008-க்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.30,000/- முதல் ரூ.40,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: ஆன்லைன் தேர்வு, உடல் தகுதி தேர்வு (PFT), மருத்துவ பரிசோதனை மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும்,விரும்பமும் உள்ளவர்கள் விண்ணப்பியுங்கள்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.07.2024.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version