வேலைவாய்ப்பு

ரூ.34800/- சம்பளத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

Published

on

The Principal Chief Commissioner of income Tax காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: The Principal Chief Commissioner of income Tax

மொத்த காலியிடங்கள்: 33

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Income Tax Inspector, Tax Assistant, Multitasking Staff

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு / டிகிரி தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது: குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 27 மற்றும் 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாத சம்பளம்: ரூ.5200/- முதல் ரூ.34800/- வரை ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.10.2024.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Poovizhi

Trending

Exit mobile version