வேலைவாய்ப்பு
இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில் வேலைவாய்ப்பு!
இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்:Indian Institute of Management Trichy (IIM Trichy)
இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சி
மொத்த காலியிடங்கள்: 02
வேலை செய்யும் இடம்: Tiruchirappalli – Tamil Nadu
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Research Staff
கல்வித்தகுதி: PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 30 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.20,000/- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: குறிப்பிடவில்லை
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
முகவரி – Ordnance Factory Chanda, Chandrapur (Maharashtra) – 442501
விண்ணப்பிக்கும் முறை: https://www.iimtrichy.ac.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.04.2023.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.