வேலைவாய்ப்பு

ரூ.2,20,000/- ஊதியத்தில் IIITDM காஞ்சிபுரத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

IIITDM காஞ்சிபுரத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: IIITDM காஞ்சிபுரம்

மொத்த காலியிடங்கள்: 41

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Professor, Associate Professor மற்றும் Assistant Professor

கல்வித்தகுதி: Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35,40,45 மற்றும் 50 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.70,900/- முதல் ரூ.2,20,200/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் .

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள்
விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 16.08.2024.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

author avatar
Poovizhi

Trending

Exit mobile version