வேலைவாய்ப்பு

ரூ.80,000/- ஊதியத்தில் IIFCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

IIFCL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: IIFCL

மொத்த காலியிடங்கள்: 26

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Technical Assistant

கல்வித்தகுதி: Post Graduate Degree, MBA, PGDM, LLB, BA + LLB, CA, B.Tech, BE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 21 முதல் 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.80,000/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: UR / EWS / OBC பிரிவினருக்கு ரூ.500/- + ரூ.100/-,
PwD / SC / ST பிரிவினருக்கு ரூ.100/-

தேர்வுச் செயல் முறை: Preliminary Screening, Written Examination, Behavioural Examination, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.iifcl.in/என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 02.04.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version