வேலைவாய்ப்பு
ரூ.1,77,500/- ஊதியத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வேலைவாய்ப்பு!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Indian Council of Medical Research (ICMR)
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்
மொத்த காலியிடங்கள்: 11
வேலை செய்யும் இடம்: New Delhi, Agra, Belagavi, Dibrugarh, Gorakhpur, Hyderabad, Jodhpur, Noida
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Administrative Officer
கல்வித்தகுதி: ICMR அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி
வயது: 64 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.56,100 முதல் ரூ.1,77,500/- வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வுச் செயல் முறை: ஆன்லைன் நேர்காணல், ஆஃப்லைன் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.icmr.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மின்னஞ்சல் முகவரி – Indian Council of Medical Research, Ramalinga swami Bhawan, New Delhi-110029.
மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.04.2023.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.