வேலைவாய்ப்பு

ICF சென்னையில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 1000+

Published

on

ICF சென்னையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (ICF Chennai)

மொத்த காலியிடங்கள்: 1010

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Apprentices

கல்வித்தகுதி: 10 அல்லது 12ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். NCVT பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 15 முதல் 24 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.7,000/- வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.100/, SC/ST/PwBD/Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது.

தேர்வுச் செயல் முறை: Merit List, Certificate Verification

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.06.2024.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Poovizhi

Trending

Exit mobile version