வேலைவாய்ப்பு

IBPS CRP RRB தமிழக வங்கியில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 8612

Published

on

IBPS CRP RRB தமிழக வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Institute of Banking Personnel Selection (IBPS)

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Young Professional 2

கல்வித்தகுதி: Bachelor’s degree / Chartered Accountant / MBA என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்:ரூ.15,000/- முதல் ரூ.44,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: SC/ST/PWBD பிரிவினருக்கு ரூ.175/-,
மற்றவர்கள் பிரிவினருக்கு ரூ.850/-.

தேர்வுச் செயல் முறை: Preliminary Exam, Mains Exam மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.06.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

seithichurul

Trending

Exit mobile version