வணிகம்

கனரக வாகன தொழிற்சாலை (HVF) ஆவடியில் வேலைவாய்ப்பு!

Published

on

கனரக வாகன தொழிற்சாலை (HVF) ஆவடியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

HVF

நிறுவனம்: HVF

மொத்த காலியிடங்கள்: 168

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Trade Apprentices

கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு அல்லது பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 15 முதல் 24 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.6,000/- முதல் ரூ.8050/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: UR & OBC பிரிவினருக்கு (Non-refundable) – ரூ.100/-, SC/ST/Women/PWD/Others (Transgender) பிரிவினருக்கு -ரூ.750/-

தேர்வுச் செயல் முறை: Merit List, Certificate Verification தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

முகவரி – THE CHIEF GENERAL MANAGER, HEAVY VEHICLES FACTORY, AVADI, CHENNAI – 600054.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 14.06.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

seithichurul

Trending

Exit mobile version