வேலைவாய்ப்பு
Diploma முடித்தவர்களுக்கு HAL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
![HAL 1 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/11/HAL-1.jpg)
HAL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: HAL
மொத்த காலியிடங்கள்: 58
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Operator
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு / Diploma / ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாத சம்பளம்: ரூ.23,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும்,விரும்பமும் உள்ளவர்கள் விண்ணப்பியுங்கள்.
மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.06.2024.
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.