வேலைவாய்ப்பு

பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Employees State Insurance Corporation (ESIC)
பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகம்

மொத்த காலியிடங்கள்: 16

வேலை செய்யும் இடம்: Gurgaon

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Full Time or Part Time Contractual Specialists, Senior Resident

கல்வித்தகுதி: MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 45 முதல் 69 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.60,000 – ரூ.1,14,955/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: UR/ EWS/ OBC பிரிவினருக்கு ரூ.300/-, SC/ ST பிரிவினருக்கு ரூ.75/-, PWD/ Female பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.esic.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.03.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Trending

Exit mobile version