வேலைவாய்ப்பு

B.E முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை!

Published

on

Defence Research and Development Organisation நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Defense Research and Development Organisation (DRDO)

காலியிடங்கள்: 03

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Junior Research Fellowship, Research Associate

கல்வித் தகுதி: Post Graduate, B.E, B.Tech, M.E, M.Tech, Ph.D, M.E, M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 28 முதல் 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.31,000 முதல் ரூ.54,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முக தேர்வு நடைபெறும் இடம்: DMSRDE Transit Facility Near DRLM Pullya), DMSRDE, G. T. Road, kanpur – 208 004.

விண்ணப்பிக்கும் முறை: https://www.drdo.gov.in/whats-new/advertisement-engagement-apprentices-one-year-dgre-chandigarh என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 06.05.2022.

seithichurul

Trending

Exit mobile version