வேலைவாய்ப்பு

சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: District Health Society Thanjavur (DHS Thanjavur)

காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (தஞ்சாவூர்)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Refrigeration Mechanic

கல்வித் தகுதி: ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.20,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

முகவரி: செயற் செயலாளர், மாவட்ட நலச்சங்கம், மற்றும் துணை இயக்குநர், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்,
காந்திஜி ரோடு, Near LIC Building, தஞ்சாவூர் – 613 001.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://thanjavur.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://thanjavur.nic.in/ என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 02.05.2022.

seithichurul

Trending

Exit mobile version