Connect with us

வேலைவாய்ப்பு

Diploma முடித்தவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு!

Published

on

மதுரை மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மதுரை மாவட்ட சுகாதார சங்கம்

மொத்த காலியிடங்கள்: 3

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Counsellor/Psychologist, Psychiatric Social Worker மற்றும் Staff Nurse

கல்வித்தகுதி: Diploma / Degree in General Nursing / Master’s degree / MA / M.Sc in Psychology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.23,800/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் (06.09.2024) மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களுக்கு: அறிவிக்கைகள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.08.2024.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

author avatar
Poovizhi
வேலைவாய்ப்பு56 seconds ago

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

சினிமா4 நிமிடங்கள் ago

டிமான்டி காலனி 2: திரையரங்குகளை கொள்ளையடிக்கும் திகில்!

உலகம்19 நிமிடங்கள் ago

சீரம் நிறுவனம் குரங்கு அம்மை தடுப்பூசி உருவாக்கும் பணி: நம்பிக்கை அதிகரிப்பு!

தொழில்நுட்பம்22 நிமிடங்கள் ago

ஐபோன் 16 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்களின் சோதனை தயாரிப்பை தமிழ்நாட்டில் தொடங்கிய ஃபாக்ஸ்கான்

செய்திகள்32 நிமிடங்கள் ago

Zomato-வில் குழு ஆர்டர் வசதி அறிமுகம்: நண்பர்களுடன் சேர்ந்து உணவு ஆர்டர் செய்யலாம்!

வணிகம்33 நிமிடங்கள் ago

நாமக்கல்லில் முட்டைக் கொள்முதல் விலை சரிவு! நுகர்வோர் மகிழ்ச்சி! விவசாயிகள் கவலை!

வேலைவாய்ப்பு40 நிமிடங்கள் ago

Diploma முடித்தவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்47 நிமிடங்கள் ago

சனி பெயர்ச்சி: உங்கள் ராசிக்கு என்ன சொல்கிறது?

உலகம்60 நிமிடங்கள் ago

குரங்கு அம்மை: பெரியம்மை தடுப்பூசி உங்களைக் காப்பாற்ற முடியுமா?

செய்திகள்1 மணி நேரம் ago

விமானத்தில் பெண்கள் பாதுகாப்பிற்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் புதிய முயற்சி!

சினிமா6 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

இன்று தங்கம் விலை மாற்றமில்லை(15/08/2024)!

வணிகம்6 நாட்கள் ago

மாதம் ரூ.5000 ஓய்வூதியம்: அடல் பென்ஷன் திட்டம்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு! (16-08-2024)

இந்தியா5 நாட்கள் ago

நாளை நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம்!

பல்சுவை6 நாட்கள் ago

தமிழ்நாட்டில் இரண்டு நாள் சுற்றுலா செல்ல ஏற்ற சிறந்த 6 இடங்கள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

அனுஷ்கா ஷர்மாவின் மோனோட்ரோபிக் டயட் என்றால் என்ன? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

சினிமா6 நாட்கள் ago

பிரசாந்தின் “அந்தகன்”: விமர்சன ரீதியாக வெற்றி!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
மாத பலன்4 நாட்கள் ago

ஆவணி மாத ராசி பலன் 2024!

விமர்சனம்6 நாட்கள் ago

ரகு தாத்தா – திரைப்பட விமர்சனம்